உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மனோகரி ஜெகதீஸ்வரன்

மனோகரி ஜெகதீஸ்வரன்

பங்கு நீ வந்தாய் மனை எந்தன் பாகமாய் தந்தாய் தந்தையெனும் பதம் வேகமாய் நொந்தாய் எமக்காய் தினம்தினம் பந்தினைப் போன்றே சுழன்று உழன்று பொங்கி மங்களம் பூமெத்தையிட நீயே காரணி பொசுங்கித் தீதுகள் மாய்ந்திட நீயே காரணி தங்கும் வளத்துக்கும் தாரம் நீயே காரணி மங்கா சுகத்துக்கும் நீயே நிவாரணி தந்தாய் நீயெனக்குத் தலைமையணி தலைதாழ்ந்து நிற்கின்றது வசவுமொழி எந்நாளும் தருவேன் இசைவுமொழி நீயே எந்தன் வாழ்விணொளி மனோகரி ஜெகதீஸ்வரன்