உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மனநல தினம்

மனநல தினம்

10.10.24 ஆக்கம் 334 மனநல தினம் பத்தாம் திகதி பத்தாம் மாதம் மனநல தினமே பாரினில் இன நலமோ விடையின்றி வினா ஆனதே நொந்து நோயாகாது வாழ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆனதே குடல் காய்ந்து உடல் மெலிந்து பசியில் மன நலம் குன்றிய மரணம் கனமானதே இல்லாதவனுக்கு இருப்பவன் பகிர்வதும் கல்லாதவனுக்கு கல்வி, நற்பழக்கம் கற்றுக் கொடுப்பதும் ஏலாதவனுக்கு உதவுவதும் தானமானதே தாமாகச் சிந்திக்கும் திறமை அதிகரிக்க மன உளைச்சல் மறைய அருமருந்தானதே . ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து