உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 207 24/01/2023 செவ்வாய் “யோசி” ……….. சித்திரை நிலவு சிரித்தன்ன அத்தனை அழகு அமைந்தென்ன நித்திரை விட்டு நிமிர்ந்தன்ன- ஓர் முத்திரை பதிக்கும் முகபாவம்! வித்தகம் ஏதும் குறைவில்லை விந்தைகள் செய்யத் தடையில்லை சத்தியம் தவறி நடப்பதில்லை-ஏன் சந்ததம் மனதில் அமைதியில்லை? எத்திசை நோக்கினும் எதிர்ப்பில்லை எவரும் எதிர்த்திட வாய்ப்பில்லை குத்திடும் வார்த்தை ஏதுமில்லை-ஏன் குலவிப் பழகிட முனைவதில்லை? நித்திலம் மீதினில் நிஜமில்லை நிறைவாய் வாழ்வு அமைவதில்லை புத்திமான் பலவான் பேதமில்லை-ஏன் பேதமை கண்டும் கொதிப்பதில்லை? நன்றி மதிமகன் (புலத்திலிருந்து) சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 207 24/01/2023 செவ்வாய் “யோசி” ……….. சித்திரை நிலவு சிரித்தன்ன அத்தனை அழகு அமைந்தென்ன நித்திரை விட்டு நிமிர்ந்தன்ன- ஓர் முத்திரை பதிக்கும் முகபாவம்! வித்தகம் ஏதும் குறைவில்லை விந்தைகள் செய்யத் தடையில்லை சத்தியம் தவறி நடப்பதில்லை-ஏன் சந்ததம் மனதில் அமைதியில்லை? எத்திசை நோக்கினும் எதிர்ப்பில்லை எவரும் எதிர்த்திட வாய்ப்பில்லை குத்திடும் வார்த்தை ஏதுமில்லை-ஏன் குலவிப் பழகிட முனைவதில்லை? நித்திலம் மீதினில் நிஜமில்லை நிறைவாய் வாழ்வு அமைவதில்லை புத்திமான் பலவான் பேதமில்லை-ஏன் பேதமை கண்டும் கொதிப்பதில்லை? நன்றி மதிமகன் (புலத்திலிருந்து) சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 207 24/01/2023 செவ்வாய் “யோசி” ……….. சித்திரை நிலவு சிரித்தன்ன அத்தனை அழகு அமைந்தென்ன நித்திரை விட்டு நிமிர்ந்தன்ன- ஓர் முத்திரை பதிக்கும் முகபாவம்! வித்தகம் ஏதும் குறைவில்லை விந்தைகள் செய்யத் தடையில்லை சத்தியம் தவறி நடப்பதில்லை-ஏன் சந்ததம் மனதில் அமைதியில்லை? எத்திசை நோக்கினும் எதிர்ப்பில்லை எவரும் எதிர்த்திட வாய்ப்பில்லை குத்திடும் வார்த்தை ஏதுமில்லை-ஏன் குலவிப் பழகிட முனைவதில்லை? நித்திலம் மீதினில் நிஜமில்லை நிறைவாய் வாழ்வு அமைவதில்லை புத்திமான் பலவான் பேதமில்லை-ஏன் பேதமை கண்டும் கொதிப்பதில்லை? நன்றி மதிமகன் (புலத்திலிருந்து)