உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம் தை மகளே! கை தர வாரீர் தை மகளே! பட்ட சில வேதனைகள் என்னவோ கிட்ட வந்து என்னோடு ஒட்டாமல் போகட்டும் தை மகளே! வாழ்க புதுவாழ்வு பல் ஆயிரம் ஆண்டுகளாக ஆண்டுகளாக வளரட்டும் புன்னகை இவ்வாண்டில் தொடங்கட்டும் தை மகளின் அற்புதமான ஆனந்த வாழ்வு வாழ்க வளர்க நிறைய நிலையாக