மட்டுவில் மரகதம்மட்டுவில் மரகதம்மட்டுவில் மரகதம் விடுமுறை ஓர் விழாக்காலம் அன்று கடற்கரை சென்று காற்று வாங்கி வந்தோம் கொரோனா காலமாக மாறியது ஏன் இன்று கர்மாவா? கொடுமையா? அடைபட்டு வீட்ல இருக்க எங்கே விடுமுறைக்காக????