உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம் வழக்கம் போல வணக்கம் தலைப்பு ஆறுமோ ஆவல் ஏறுமோ தெரியாது காதில் உருப்படியாக விளங்கிச்சோ தெரியாது கழுதைக்கு தெரியுமோ கற்பூர வாசம் ஆதலால் மாதமோ வருடமோ பல்லாண்டோ எத்தனை காலம் உருண்டோடினாலும் அதே நிலையோ வேறு நிலை எதுவுமே இல்லை இன்னும் அதே நிலை தான் ஆவலுடன் இருந்த அது ஆறவுமில்லை ஆர்வமுமில்லை ஆனால் ஆறுமோ ஆவல் என்று புரியவுமில்லை நன்றி வணக்கம்