உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

சுடர் ஒவ்வொரு சுடரும் வளமாக்கும் வாழ்த்துக்கள்! சீரான சுகமான சூடாக சுவையான வடிவான ஒளிமயமான தெய்வீக எதிர்காலம் உள்ளத்தில் ஒரு சுடரேற்றி வாழ்த்துகிறேன் எனக்கும் உனக்கும் அனைவருக்கும் அமையட்டும் வளமான வாழ்வு வையத்துள் வாழ்வு வாழ்வாங்கு வாழ்வு அது தெய்வத்துள் வைக்கப்படட்டும் வாழ்க வளமுடன்