உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ப.வை. ஜெயபாலன்

ப.வை. ஜெயபாலன்

சந்தம்சிந்தும் சந்திப்பு296 முகமூடி சந்தம் சிந்தும் சந்திப்பு கதகளி தனிரக நடனம் கண்கவர் ஆடை வடிவம் பறை இசை பாடல் ஒலிர பாங்காய் அசைவு மிளிர.. சிங்கார முகமூடி முகத்தை சிரசொடு மூடும் கழுத்தை அங்க அபிநய நளினம் ஆடல் உடல் மொழி பகரும் சிங்கள கண்டி நடனம் சேர்ந்த பாணியே இதுவும் முன்பாய் கேரளம் சேரம் மொழி இவை கலப்புசாரம் கதகளி கதை சொல்லும் ஆடல் கத எனில் கதை பொருள் கூறல் களி என்ற பத பொருள் நடனம் கண்டேன் களிப்பில் என் இதயம் -ப.வை.ஜெயபாலன்-