உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

போதை பொருள்

போதை பொருள்

அனைவருக்கும் வணக்கம் வியாழன் கவிதை நேரம் இல 27 தலைப்பு= போதை பொருள் போதைப்பொருளாலே துயரமும் வேதனையும் நிறைந்த தடங்கள் இதில் பயணம் போன ஏராளம் கதைகள் சிரிக்க முயன்று தோற்ற கனங்களில் பாதி வெற்றியும் பாதி தோல்லியுமாய் இப் போதைப் பொருளாலே பிடுங்கப்பட்ட வாழ்வு இப் போதைப் பொருள்களாலே உயிர் இழப்புகள் ஏற்படுகின்றது குடும்பத்திலே பிரச்சினைகளும் சமூகத்திலேஅவப்பெயரும் கிடைக்கிறது அபி அபிஷா