உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பொன்.தர்மா

பொன்.தர்மா

வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம். ********இலக்கு********* """""'''''''"''''''''''''''''" உள்ளத்தின் துடிப்பு , உணர்வலையின் கொதிப்பு. ஊக்கத்தின் உயிர்ப்பு , உதிரத்தில் கலந்தோர் விறு விறுப்பு. சுடுக்குப் போட்டுச், செயல் ஆற்றும், குறிவைக்கும் இலக்கு . சூரணம் போல், நாசுள் ஏறும் விறுக்கென்ற மிடுக்கு. கோபம் மிகுதியால் , கொதித்தெழுந்து , குறி வைக்கும் , இலக்கு. பாசத்தின் பிணைப்பதனால் , பெருமை சேர்ப்பதுவும் ஒரு உருத்து. இலக்கு....... இலக்கு அங்கமெல்லாம் நொந்த தாய்க்குத், தங்கம் பூட்டி மகிழவே ஒரு துடிப்பு. அடுப்பெரிய உழைத்தவரோ, சபையினிலே , மார் தட்டவேண்டி, ஆக்குரோச வெடிப்பு. தாய்மொழி க்குத் தரணியிலே பெருமை சேர்க்கவே , அயராத, ஓயாத உண்மை உழைப்பு . தெவிட்டாத தேன்மொழியைத் , தேசமெல்லாம் தொனிக்க வைக்கும் அண்ணலுக்கு ஒரு முடி சூட்டு . இலக்கு........ இலக்கு பொன்.தர்மா