உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பொன்.தர்மா

பொன்.தர்மா

இல.529 *** தடுமாறும் உலகம்*** ஆங்காங்கே அடித்தெடுக்கும், மடை பாயும் வெள்ளம். கோர வெறி கொண்டு கொளுத்தி டும் பாட்டு வெய்யில். வெறும் கையைக் காட்டிப், புறம் தள்ளும் பேராளர்கள். துரத்தியே பிடித்திடும், தூங்காத நோய்கள். விரட்டியே அடித்தாலும், வேறுருக் கொள்ளும் , வீரியக் கிருமிகள். ஏட்டிக்குப் போட்டியாய், எழுந்திடும் யுத்தங்கள். தூக்கிடும் வாளதனில் , தோய்ந்திடும் இரத்தங்கள். தடுமாறும் உலகம், தடுமாறும் உலகம். பொன்.தர்மா