உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பெண்ணே

பெண்ணே

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம் எங்குமே காட்சிகள் கண்டு கருவிலே சுமந்து கல்வியில் உயர்ந்து கலங்கரை விளக்காய் காண்பீரே ஒளியாய் பெண் பேதமின்றி பெருமை வடிவாகி மண்ணிலே வாழ மகத்தான வடிவமே செல்வி நித்தியானந்தன்