உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

"பூமி "

"பூமி "

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை உள்ளத்தில் எம்மை சுமக்கின்றது பூமி அது என் சாமி! சூரிய ஒளியில் பயிர் விளைகின்ற பூமி ஓசோனின் படலம் உடைந்து வெப்ப காற்று வீசுகின்றது! நுட்பமான பூமி வெப்பத்தால் வெடிக்க விடாதே இயற்கை ஒளி விழும் பூமி செயற்கை ஒளியூட்டி அழிக்காதே! நன்றி வணக்கம் 🙏