உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

புனிதா கரன் UK

புனிதா கரன் UK

கல்விச் சிறப்பு ———————- [புனிதா கரன் UK] தன்னிகரில்லாக் கல்வியை தடையின்றி கற்று// விண்ணும் விஞ்சிடும் வித்தகனாய் மிளிர// கரையில்லாக் கல்வியை கரையின்றி கற்றிடுவாய்// செல்வத்தில் சிறந்த செல்வ மதனை// எந்நிலை வரீனும் ஏற்புடன் ஏற்றிடு// பேதமின்றி ஒன்றிணைந்து பேரறிஞனாய் திகழ்ந்திட// சான்றோன் வாக்கை சவாலாய் ஏற்றிடு// பிறப்பு முதல் இறப்புவரை பின் தொடர்ந்திடுமே// கற்ற கல்வி வழி வாழ்ந்தே// மனித நேயமிகு மாந்தனாய் வாழ்ந்திடு// பெற்றவள் பேரீன்பமுற போற்றீடும் வையகமே// புனிதா கரன் UK 01.12.2022