உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

புனிதா கரன் UK

புனிதா கரன் UK

மழை ——— மேகத்துடன் முட்டிமோதி மெல்ல நகர்ந்து// மலையின் மேல் மதமதப்பாய் வழிந்து// நீர் நிலைகளில் சங்கமித்து ஓடுகின்றாய்// துளித் துளியாய் சிந்திடும் மழையே// வரட்சியைப் போக்கிட வரமாய் வந்தாயே// இயற்கை செழித்திட இன்னருள் புரிந்தாயே// நீ இன்றியே நித்திலம்தான் மகிழுமா??// தரணி இன்று தரமிழந்து போனதே// மானிடச் செயலோ மாசுபடுத்திட உலகை// வெப்பந்தான் அதிகரித்து வேதனயை கொடுக்குதே// தவறாமல் நீபொழிந்தால் மண்ணுயிர்கள் மகிழ்ந்திடுமே// புனிதா கரன்