உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பிறந்தநாள் மகளுக்காக…117

பிறந்தநாள் மகளுக்காக…117

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 07-10-2026 என் மடியில் மழலையாய் நீயும் எம் வாழ்வின் வரமாய் வரவே கையில் வந்து தவழ்ந்த நாள் கண்கள் மகிழ்ச்சியில் நனைந்த நாள் இதயம் இதமாய் உணர்ந்த நாள் இன்பம் என்னுள் நிறைந்த நாள் காலங்கள் காட்சிகள் ஓடி மாறினாலும் கைக்குள் சின்னக் குழந்தையே நீயம்மா துன்பங்கள் உன்னைத் தொடராமல் துயரங்கள் உன்னைத் தழுவாமல் அன்பும் நம்பிக்கையும் அரவணைத்து அழகாக வாழ்ந்திடு செல்லமகளே நல்ல பெயர் உன்னை தொடரட்டும் நேர்மை உன் துணை ஆகட்டும் வீழ்ந்தாலும் எழும் வலிமை பெருகட்டும் வெற்றி பெற பிறந்தநாள் வாழ்த்துகள்..