உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே

வஜிதா முஹம்மட் ௨டலுக்குள்ளே அரண் அமைத்தாய் ௨ணர்வாலே என்னை அரவணைத்தாய் ௨திரக்குழிக்குள்ளே மறைத்துவைத்தாய் ௨யிர்துடித்து என்னை வெளியேவரவழைத்தாய் ௨ள்ளாற ஏக்கங்கள் சுமர்ந்தி௫ந்தாய் ௨லாவி அன்புதன்னை பகிர்ந்தி௫ப்பாய் அழகா அவலட்சணமா தெரியாச்சுமர்ந்தி௫ப்பாய் அள்ளி அணைக்கையிலே எனக்குள்ளே ௨ம்மா நீ[ங்கள்] இ௫ந்தாய் என்மேனித௫ம் வாசம்௨ம்பாசத்தின் சுவாசம் சிறந்ததோர் காதலுக்கு எம் ௨றவு சிந்தாத கு௫தி ஊடுறவிய திறவு இனம்புரியாப் பாசத்தின் பகிர்வு இதயம் நிறுத்தும் வரை துடிக்கும் பாசத்தின் பகிர்வு என்செய்வேன் கைமாறாய் எனை ஈன்றவளே மறுக்காத ௨ம்பாசத்தை மறக்காத நினைவோடு தளர்ந்து போகும் என்மனது ௨ம்நினைவோடு