உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பள்ளிப்பருவம்

பள்ளிப்பருவம்

கவி அரும்பு 230 பள்ளிப்பருவம் பள்ளிப்பருவத்தில் துள்ளித்திரிகிரேன் வண்ணத்துப்பூச்சியாய் பறக்குறேன் பள்ளியில் பழகவே சில நண்பிகளே ஓடி விளையாடுவோமே நிறைய சிரிப்போமே பல நாட்டு தோழிகளே அன்பை கொடுப்பாரே படிக்க விருப்பம் இல்லையே ஆனால் நண்பிகளுடன் கதைக்க விருப்பமே🤪✌🏽 நன்றி ம.அபிராமி