உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பருவம் 714

பருவம் 714

செல்வி நித்தியானந்தன் சித்திரையில் வந்துவிட்ட பருவம் முத்திரை பதித்திடும் உருவம் எத்தரை பார்க்கினும் தாயுருவம் பத்தரை மாதத்து தங்கமாகும் நாட்டுக்கு நாடு பலமாற்றம் நானிலமும் பலதும் தடுமாற்றம் நாலபுறமும் சிதறிய கூட்டம் நாடியே வந்திடும் நினைவுநாளாம் பாவக் கணக்குகளை குறைப்பதும் நற்கணக்கினை பலதாய் அதிகரிப்பதும் ஆலயங்களில் கஞ்சி ஊற்றுவதும் அவனியில் அன்னைக்கு நன்றாகுமே