உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பதியமிடும் எழுத்தாணிகள்

பதியமிடும் எழுத்தாணிகள்

ராணி சம்பந்தர் ஆதி மனிதன் வழி காட்டிடவே ஓதி ஓதி சாதிமத பேதமின்றி ஓலைச்சுவடிகளில் எழுதியது அழியாதிருக்க விழி காட்டியது பாதிச் சுமை குறைய போதி மர நிழலில் மண்ணில் குச்சியாலே கீறி எழுதி எழுத்துக் கூட்டியது இலண்டன் தமிழ் வானொலித் தொலைக்காட்சியால் சிறுவரது எழுத்துப் பயிற்சியின் முயற்சியே மூலதனமாய்க் காட்டியது பாதிச் சுமை குறைய ஒளியூட்டும் சோதி விளக்காய்ப் பரவிடப் பதியமிடும் எழுத்தாணிகள் ஏணிப்படி ஏறி முன்னேறிடவே கழிப்பூட்டியது .