உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்

பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்

மண்வாசம் சொல்லி நிற்கும் பண்பாட்டு விழுமியங்கள் கண்ணீரிலே மறைந்த கதை உறவுகள் தந்த சுகம் பழமை கற்றுத் தந்த பண்பாடு கோவில் திருவிழாவும் செல்வதில் பாரம்பரியத்தை உணர்த்திய நடை உடை பாவனையில் பெண்களின் கூந்தலில் கோலமும் பண்பாடு அருகி வரும் காலமதில் கண்பட்ட பண்பாட்டால் மருகி புண்பட்டு போனது மானிட மனமே உற்றாரை மறந்து உறவை தொலைத்து தனித்து வாழ்ந்து பலப் பணத்தால் பேச்சு வழக்கில் அந்நிய மொழி தாய் படும் பாடு பலதுமாய் சீர்படுத்துமோ