உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே

கவிதை நேரம் இல 35 பண்டிகை வந்தாலே பண்டிகை வந்தாலே வீடு கலகலக்கும் கோயிலுக்கு சென்று வழிபாடுகள் நடை பெறும் வானத்தில் மின்னும் பட்டாசுகள் புத்தாடைகளின் புது நறுமணங்கள் சிறுவர்களின் விளையாட்டுக் கூக்குரல்கள் உறவினர்களின் கதை கலகலப்புக்கள் பலகாரங்களும் விதம் விதமான உணவு வகைகள் வீட்டில் இருப்போரின் ஆரவாரங்கள் அபி அபிஷா