உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

"பணி "

"பணி "

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_209 "பணி" செய்யும் தொழிலை செவ்வன செய் சேதாரம் ஊதாரம் சேவையுடன் செய்! கண்ணும் கருத்துமாய் கண்ணியமாய் கச்சிதமாய் கண்ணெய் இமை காப்பது போல் சேவை! பொதுப்பணி அலுவலகப்பணி குடும்பப் பணி இளைச்சு களைக்கும்பணி! உடம்பு களைச்சாலும் உறுப்புக்கு ஓய்வில்லை மூச்சிளைச்சு பேச்சிளைச்சு ஓய்ந்திருக்க முடியாத பணி அல்ல பனி! தன்னை இளந்து பணி செய்தல் ஆகாது தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும் கருவென கொண்டு பணி செய்திடு! நன்றி வணக்கம்