உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பசுமை -72

பசுமை -72

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 06-05-2025 பச்சைப் பசேலென போர்த்திய பூமி பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி இயற்கை உணவை உண்டு இலவச காற்றை சுவாசிப்பது நன்று பசுமை மறந்து வாழ்ந்தவன் பசிக்கு உணவு மாத்திரை நிலைமை புரிந்து கொண்டவன் நித்தம் வளத்தை காக்கிறான் அழிவை நிறுத்தி நாமெல்லாம் ஆற்றல் பயின்று பசுமை பற்றி மரத்தை நாட்டி வளம் காக்க மனித நேயத்துடன் பாதுகாக்க சுற்றுச் சூழல் சுகாதாரம் காத்து சந்ததி வாழ வழி வகுத்து இயற்கையை நாம் நேசிக்க எம் வாழ்வும் பசுமையாய் மலரும்!