உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பசுமை

பசுமை

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும் படரும் புவிமகள் செப்பும் தருக்களும் தளிர்க்கும் தகமையில் தரணி தன்னிலைக் கோலம் தருமே சுகம் பார்வைக்கு எழிலாய் பசுமை உலகாய் பூக்கும் புவியே புத்தொளிர் எழிற்சி புன்னகை மலர்ச்சி எங்கும் பசுமை ஏற்றத்தின் தகமை! நன்றி மிக்க நன்றி