உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ந்த்தார் விழா

ந்த்தார் விழா

கவி அரும்பு 220 நத்தார் விழா மார்கழி வந்தாலே உலகமே மகிழ்ச்சியே வீதி எல்லாம் வண்ண வண்ண மாய் அழகான மின் குமிழ்களே விதவிதமான சாப்பாடும் நிகழ்ச்சிகளுமே ஒருவருக்கொருவர் பரிசுகளும் கொடுப்பாரே கடைகளிலும் வீதிகளிலும் நிறைய மக்களே நத்தாரை நாங்களும் கொண்டாடுவோம் நன்றி