உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நெஞ்சம் மறக்குமா

நெஞ்சம் மறக்குமா

செல்வி நித்தியானந்தன் நெஞ்சம் மறக்குமா பெற்றவர் பெருமை பேரருள் எமக்கு இன்பம் துன்பம் சுமந்தவர் நமக்கு ஐம்பது ஆண்டு ஜயாவின் முடிவு அம்மாவின் இழப்பு ஆறும்தான் நிறைவு மறக்க முடியாத அகத்தின் வலிகள் மண்ணிலே எமக்காய் வாழ்ந்திட்ட உறவுகள்