உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நிலா முற்றம் 100

நிலா முற்றம் 100

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-02-2026 பரந்த வான் முற்றத்தில் பரவிப் படர்கிறது பால்நிலா மெல்லிய மென்காற்று சில்லென்று வீச இல்லத்து இனிய நினைவும் இணைய நிலா முற்றத்தில் அம்மா குழையல் நில்லா நினைவை அள்ளிச் சொல்ல நீண்டது இரவும் நித்திரை தொலைத்து வேண்டுமென் குடும்பம் இணைந்து மீண்டுமொரு வேராய் முளைத்து ஊன்றி வர வேண்டுகிறேன்-இது நிழலாகாக் கனவு சுழலாகி மனதில் தழலாகத் தோன்றுது நிலா முற்றத்தில்