உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நினைப்பு

நினைப்பு

சந்ததியை சிந்திக்கச் செய்த சுந்தரத் தமிழ் வீரர்கள் சொந்தங்களாய் எங்கள் இதயத்தில் பந்தத்தை தந்த பசும்பொற் காவியங்கள்! விடுதலை வயலில் விதைப்பு அழியாத ஆத்மாக்களின் உயிர்ப்பு ஒரு வரலாற்றுப் பதிப்பு! ஆண்டாண்டு காலம் அழுகுரல் ஓலம் அழியாத சோகம்! தாங்காத தவிப்பு நீங்காத நினைப்பு வையகம் வாழும்வரை மறையாது நினைப்பு! நன்றி வணக்கம்!