உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நாளை

நாளை

[5:40 PM, 5/31/2025] Selvi: நாளை : செல்வி நித்தியானந்தன் நாளை என்பது விடிவோ நாளும் தெரிந்த முடிவோ காலை மாலை வருமோ காசினி என்றும் தரவோ நாளை என்பது நம்பிக்கை நன்றும் தீதும் நனிசிறக்கை நல்லுலம் கொண்டு வாழ்க்கையிலே நன்மை தீமை சேர்க்கையிலே : முடிவும் விடிவும் சேர்ந்திடவே முயன்று முழுதாய் இன்றுடனே முழுதாய் நாளை என்றில்லா முடிவு எம்மின் கையில்இல்லையே : செல்வி நித்தியானந்தன்