உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நான் வளர்க்கும் நாய்

நான் வளர்க்கும் நாய்

அனைவருக்கும் வணக்கம் வியாழன் கவிதை நேரம் இல24 தலைப்பு = நான் வளர்க்கும் நாய் எனது நாயின் பெயர் ரமணி நாய் நன்றியுல்ல மிருகமாகும் வைரவரின் வாகனம் நாயாகும் ஆகையால் இது வீட்டை காவல் காக்கும் தெய்வமாகும் எனது நாய் நான் எங்கு சென்றாலும் என் பின்னே வரும் இது என் வீட்டிற்கு வந்து நான்கு வருடங்கள் ஆகின்றன இது மிகவும் நல்ல நாயாகும் அபி அபிஷா