உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நான் யாரோ

நான் யாரோ

நான் யாரோ மருத்துவத்தின் பயனாய் மணத்திலே சிறப்பாய் மார்பிலே சாந்தாய் மானிடத்தின் விருப்பாய் விலையிலே வேறாய் நிலையிலே சேர்வாய் சிலையிலே உருவமாய் கலையிலே வணிகமாய் சருமத்துக்கு குளிராய் சுமாரான உயரமாய் சுவையில் துவர்ப்பாய் சூட்டுக்கு அகர்வாய் மூவகை நிறமாய் மூலிகை கலவையாய் முதலீடு பொருளாய் முடிவிலும் செல்வாயே