உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நலம் பெற 103

நலம் பெற 103

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 03-03-2026 வலிகள் யாவும் பனித்துளியாய் விடியலில் கலைந்து சென்றிடுமே நலிதல் அற்று வாழ்வாயானால் நலமே பெற்று துளிர்வாய் நீ ஓய்வு இங்கு முடக்கமல்ல ஆய்வு கொண்டு எழுந்து வா நேர்மறை எண்ணம் நிறைவைத்தர நின் மதியும் உம்மைப் பெற மனவுறுதி என்னும் மருந்தால் மகிழ்வுடன் பிணிகளை வென்றிடு மன அமைதியோடு நடை பயிற்சி மன அழுத்தத்தை அகற்றிடுமே கடமைகள் கொஞ்சம் காத்திருக்கு கனவுகளும் சேர்ந்திருக்கு -பெண்ணே நலம் பெற வேண்டி வணங்குகின்றேன் ஞானிலம் சிறக்க வந்திடு நீ