உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“நம் வாழ்வின் வேர்கள்”

“நம் வாழ்வின் வேர்கள்”

நேவிஸ் பிலிப் கவி இல(665) முதுமை என்பது அனுபவம் கடந்து வந்த பாதையை அறிவோடு பார்த்து நடப்பது முதுமையின் விவேகம் முதுமை எழுதி முடித்த காவியம் படிப்பினை குறையா பக்கங்கள் அவர்கள் கடந்த காலமல்ல ஒன்றிப்பு வாழ்வின் பலமான வேர்கள் நாம் போற்றி வாழும் முதியவர்கள் பாசத்தால்அணைத்து ஒன்றாய் பிணைத்து வைக்கும் வேர்கள் அன்பெனும் நீரை ஊற்றி வேற்றுமைதனையகற்றி சுய நலச் சுவருடைத்து ஒற்றுமை காத்தவர்கள் விழாக்களின் மகிழ்விலும் பாதிப்புக்களின் துயரிலும் கை விடா துணையாய்நின்று காத்திடும் வேர்கள் அவர்கள் ஏற்றி வைத்த குடும்ப விளக்கு தலைமுறைகள் தாண்டியும் ஒளிரும் நம் வாழ்வும் மலரும் நன்றி,,,,..