உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நட்பென்றாலே

நட்பென்றாலே

இல 90 நட்பென்றாலே ..! நான் விழும் போது கை நீட்டும் தோழமையே என் சிரிப்பின் காரணம் நட்பே கண்ணீரை துடைத்து தைரியம் தரும் தோளே மௌனத்தை வைத்து கவலையை புரிந்து கொள்ளும் உறவே ரகசியங்கள் எல்லாம் பத்திரமாய் வைத்திருக்கும் பெட்டகமே இருளில் வழிகாட்டும் விளக்கு நீயே தோல்வியில் துவண்டாலும் தட்டி எழுப்பும் துணையே நம் வெற்றியில் கரம் கோர்க்கும் நட்பே நன்றி வணக்கம் -அபி அபிஷா