உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நகைப்பானதோ மனிதநேயம்

நகைப்பானதோ மனிதநேயம்

இல 69 தலைப்பு = நகைப்பானதோ மனிதநேயம் மனிதன் மனிதனாக வாழ்வதே மனித நேயம் அன்பு உதவி கருணை போன்றவற்றை உயர்த்தி சுயநலம் வன்முறை பாகுபாடு போன்றவற்றை தாழ்த்த வேண்டும் மனித நேயத்திற்கு முன்னுதாரணம் அன்னை தெரசா அவர்கள் பிறரை வருத்தி அதற்குள் தனது நலன்களைப் பெறும் இன்றைய உலகில் மனித நேயம் கொண்டவரை தேட வேண்டியது நகைப்பானதே அபி அபிஷா