உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நகுலா சிவநாதன்

நகுலா சிவநாதன்

ஒற்றை ரோசா நீயல்லவோ? சீர் பூத்த செந்தமிழே! செழுந்தேனின் நறுமணமே! நீர் மடந்தை நிலம் செழிக்கும் நித்தம் தமிழ் பாட புத்தம் புது சுகம் பிறக்கும் அன்னைத் தமிழ் கற்றால் sac eastpak fsu football jersey custom dallas stars jersey custom maple leafs jersey sit top kayak custom youth hockey jerseys custom stitched nfl jersey fsu football jersey custom maple leafs jersey custom nfl football jerseys custom nfl football jerseys black friday wig sale penn state jersey black friday wig sale sac à dos eastpak அகிலம் உனை வாழ்த்தும் அன்னைமொழி என்றுரைத்தால் அகமே பூரிப்பு அடையும் முன்னைமொழி மூத்தமொழி முதுமொழி செம்மொழியே என்னை செதுக்கி ஏட்டைப் புரட்டி எழுத வைத்த தாய்மொழி கன்னல்மொழியாகி கற்கண்டுத் தேனாகி மின்னல் மிகுதிறன் படைத்து பின்னைப் புதுமைக்கும் பேரறம் பெற்றவளே! காற்றாகி மூச்சாகி கனிவாகி எம்முடனே ஊற்றாகி உணர்வோடு ஒட்டியவளே! இணையத்திலும் இதுகாணும் நல்லுலகில் உதயத்திலும் உலகாளும் ஒற்றை ரோசா நீயல்லவோ? நகுலா சிவநாதன் 1750