உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நகுலா சிவநாதன்

நகுலா சிவநாதன்

பத்துமலை முருகா! பெருகிடும் பக்தியில் உருகிடும் உள்ளம்! பெயரினைச் சாற்றியே பெருமையும் கொள்ளும்! அருகிடும் ஆசையும் அவனியில் மாறும்! அன்பிலே நாளுமே உன்னடி சேரும்! வருகிற வளங்களும் வாஞ்சையாய்ப் பாடும்! வையமும் புத்தொளி பரப்பிடும் நாளும்! உருகிடும் அன்பிலே உறைந்திடும் மனமே! உளத்தினை வேலவன் கனிவுடன் காப்பான்! நகுலா சிவநாதன்1746