உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நகுலா சிவநாதன்

நகுலா சிவநாதன்

உறைபனி உறைகின்ற வெண்பனியே கொட்டுகிறாய் உணர்வாக உள்ளமதை சீண்டுகிறாய் விறைப்பாக உடலும்தான் இருக்கிறது விண்ணதிர மழையாகப் பொழிகிறாய் கறையாக மண்மீது வெண்பட்டுநீ கலையாக உன் விழுகை அழகுதான் நிறைகின்ற நீரையே கட்டியாக்கி நிறைவாக உறைகிறாய் புவிமேலே பனியாகப் பொழிகின்ற தண்ணீரே பகலவனின் அருளாலே திண்மமாய்நீ உருகுகின்ற உன் எழிலே அழகு உழவர்க்கு செழிப்பாகும் உன்நீரின் வருகை மண்மீது மழைத்துளியாய் பூம்பனியே மாறுகின்ற காலத்தில் மகிழ்வாய்நீ தண்ணொளியும் குறையுமிந்த மாதம் தருக்களும் குறைக்குமே இலைகளைத்தானே! நகுலா சிவநாதன்1741