உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நகுலா சிவநாதன்

நகுலா சிவநாதன்

அகதி நாம் பெற்ற வரமா? பெற்ற வரம் அத்தனையும் பேறுகளைப் புரிந்தாலும் அகதி என்ற வரம் அழியா சாபம்? சகதிகளாய் நாடுகளில் தங்சமென்றே அடைக்கலம்! கொடுத்துவிட்ட முத்திரை கொழுகொம்பாகப் பற்றினாலும் வரமான வைரங்களும் nஐhலித்தன! அகதி வரம் அகிலத்தில் அனைத்துலக மட்டத்தில் உச்சம் திகதிகள் குறித்தாலும் திட்டமுடன் சந்ததிகள் சாதனையின் எல்லையில் நற்றமிழால் உயர்ந்தோம் நன்மைகள் பெற்றோம் சாதிக்க முனைந்தோம் சரித்திரத்தில் பதியமானோம். அகதி யொரு வரமே சகதியாக எண்ணாமல் சரித்திரத்தில் உயர முனைவோம். நகுலா சிவநாதன் 1727