உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நகுலா சிவநாதன்

நகுலா சிவநாதன்

வேண்டும் வலிமை வலிமை வேண்டும் வாழ்வில் வலிகள் நீக்கி எழ வேண்டும் மலியும் துன்பம் அகற்றி மனதில் தெம்பு நிறைய வேண்டும் அகத்திலே வாழ்வு அணைத்திட இகத்திலே மேன்மை அடைந்திட நிஐத்திலே நிம்மதி கிடைத்திட வேண்டும் வலிமை வேதனை தீர்க்க! சிறப்புக் குழந்தைகள் சீரிய வாழ்வுடன் திறமை மேலோங்கிட வாழணும் வாழ்விலே ஆற்றலும் ஆளுமை உயரணும் தாழ்விலா வாழ்வு தரணியில் கிடைக்கட்டும் தளராத நம்பிக்கை துவளாத துன்பம் நிகழ்கால வாழ்வில் நிதமாய் அமையட்டும் சிறப்புடன் ஆற்றல்கள் சிக‌ரம் தொடட்டும் சிந்தனையின் மேம்பாடு விந்தையாய் எழட்டும் நகுலா சிவநாதன்1668