உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தொகுப்பாளர்

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 255 காலம்:5/3/24 செவ் 7.45 கவியரங்கு:தலைப்பு “பகலவனாய் ஒளிர்வாய்” தலைவர்:கவிஞர் பாலரவி 7.45 முதல்8.25 வரை முதல் பெயர் பதியும் நால்வருக்கு கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும். 24 வரிகளுள் கவிதை அமையவேண்டும்.ஒரு வரியை இருதடவை வாசிக்கலாகாது. வாராந்த கவிதை தலைப்பு “பகலவன் “ கவியரங்கில் கலந்து கொள்வோர் வாராந்த தலைப்பில் பங்கு பெற தேவையில்லை.