உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

துளிர்ப்பாகும் வசந்தம்- 55

துளிர்ப்பாகும் வசந்தம்- 55

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 03-04-2025 துளிர்ப்பாகும் வசந்தம் துயர் நீங்கும் இதயம் இனிமையான குயிலின் கானம் இதமான காற்றின் மெல்லிசை பசுமையும் கொஞ்சம் படர புத்துணர்ச்சி மகிழ்ச்சி பிறக்க பூத்துக் குலுங்கும் பூங்காவனமாய் புதுவாழ்வின் புதுமை நிகழ்வாய் அயலவர் ஒன்று கூடி அழகிய தெருக்களாய் அலங்கரித்து திருவிழா விருந்தனெ சிறந்தோங்கி வலுவான சமூகமாய் வளர்ந்தோங்கி வாழ்வுக்கு கிடைத்த சிறந்த காலமாய் வரவேற்போம் வசந்த காலத்தை துளிர்ப்பாகும் வசந்தத்தில் துளிர்க்கட்டும் இனிமையும்..