உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தீதும் நன்றும்

தீதும் நன்றும்

23.05.24 ஆக்கம் 317 தீதும் நன்றும் திருப்தி என்பது தீராதது அதிதிருப்தி என்றும் மாறாதது மனம் கொண்ட மாளிகை வாழாது கனமோடு குமிறல் ஆனது மனித நேயம் மறைய இனத்துவேஷம் துரத்தி பசி பட்டினி அறைய பட்டம் படிப்பு எல்லாம் தொலைந்தது களவு வெட்டுக் குத்து மரணம் பறை சாற்ற உளவு தொட்ட விவசாயி மன உளைச்சலிலானது நன்மை,தீமை, நல்லது, கெட்டது எது எனத் தெரியாது தீதும் நன்றும் என்று மனம் போன போக்கில் தீயது சிக்கி மனிதம் தொங்குகிறது. ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து