உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி. பத்மலோஜினி திருச்செந்தூர்ச்செல்வன்

திருமதி. பத்மலோஜினி திருச்செந்தூர்ச்செல்வன்

வெற்றிப் பயணம் ********************** வெற்றிப் பயணம் விளம்பரம் ஆகுது வழிகள் எல்லாம் ஊழல் பிடிபடுகுது மதுபான கடைகளின் பட்டியல் படமாகுது கட்சிகளின் வேடம் காட்சிகளாய் கலையுது மக்களின் மனங்களோ ஏமாற்றத்தில் தவிக்குது முதல்வனாய் காண்கிறோம் முழுவதும் மாறுமா? தமிழினம் மீண்டும் மீண்டும் ஏமாறுமா? நன்றி வணக்கம் 🙏🙏🙏 திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன் London