உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சித்தும் சந்திப்பு - 234 தலைப்பு - வலைப்பூ வலைப்பூ வருகை வையகமே வரவேற்க வரம்மாய் வம்புகளை வலைப்பூ கொடுக்க வார்த்தைகளில் விளையாட்டு எல்லையற்றுப் கடக்க வயோதிபம் ஒடுது வயல்களை நாடுது. வலையை கட்டியது வரம்பை மீறவில்லை வலைந்து கொடுத்து வியாபாரம் ஆகவில்லை வாலிபம் கடந்தும் வரத்துக்காக வலியவில்லை வலைப்பூ வந்ததும் விநாடியில் விந்தையானது. முகநூலில் தற்பெருமை வலைப்பூவில் தவில்லடிக்க தற்கொலையையும் மாபெரும் சாதனையாய் YouTube இல்பேச What’s up இல் சில்லறைகளாய் சலங்கையொலி சிதற Viberஇல் வாழ்த்துக்களை வையகமே வாழ்த்துது. நிழல்கள் நிஜங்களாய் ai உருவாக்க நியாயங்கள் நிழற்படங்களாய் நீதியற்று போக நிம்மதியற்று பலர் நிராகதியாய் நிற்க நிரந்தமற்ற உயிர்கள் வலையான வலைப்பூக்குள். நன்றி வணக்கம்🙏 திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன் London 26/09/2023