உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 178 தலைப்பு — பாமுகம் ஆவின் பால் அமைந்திடும் சத்துணவாய் பாவின் சக்தியும் பலரையும் கவர்ந்திடும் கூவும் குயிலின் குரல் இனிமைபோல் பூவின் நறுமணமும் பொலிவும் இனித்திடும். இறுமாப்பால் இடருற்ற இராவணன் இசையால் பொறுமையுடன் இறைவன் பேரருள் பெற்றான் மறுப்பில்லை மன்னரும் மக்களும் இன்னிசையை விருப்புடன் வளர்த்ததை வரலாறும் கூறும். நலமே நகர்ந்தாய் நாட்டினாய் பாமுகமே பளபளக்கும் வெள்ளிவிழா பந்தலுக்குள் உன்கொடியை வளர்த்திடுவாய் வளமோடு வளரும் பொன்விழாவை உலகறியச் செய்திடுவாய் உழைப்பை உயர்த்திடுவாய். நன்றி வணக்கம் 🙏 திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன் London 13/06/2022