உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*காதல் வாழும் * மாற்றங்கள் வந்திடவே மயக்கங்கள் என்னுள் மனதோடே பேசுகிறேன் மையலையும் தேடி நேற்றிருந்தாள் இன்றில்லை நேர்ந்ததுவும் என்னோ நேரங்கள் கரைகிறதே நிம்மதியும் போச்சே ஆற்றோரம் கொடியோடே அசைந்தாடும் பூவே அலைபாயும் எனதுள்ளம் அறிவாயோ நீயும் தேற்றியின்பம் தருவாளோ தேனிசையாய் வந்தே தேடுகிறேன் தமிழ்மகளே தேவதையே வாராய் .