உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி .அபிராமி கவிதாசன்.

திருமதி .அபிராமி கவிதாசன்.

20.09.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -192 தலைப்பு ! “மாட்சிமை மிக்க மகாராணி” மாட்சிமை மிக்க மகாராணி மங்கை ஆட்சியின் ராட்சியம் ஆகாயம் விஞ்சும் பெயரில்இல்லை ராணி பெரும்பண்பில் கண்டோம் உயர்வில்இல்லை ராணி உலகநட்பில் கண்டோம் // முகத்தில்இல்லை முகவரிஎழுத்து அகத்தின் அதிசயம் அழகில் கண்டோம் // தோப்பின் உறவில் தொட்டில் குழந்தை மூப்பினை எய்திய மூத்தக் குழந்தை // அகவை தொன்ணூற்று ஐந்து ஆகியும் மகவாய் மருமகள் மடியில் குழந்தையே // அடுத்த வாரிசின் ஐயம் களைந்ததே கொடுத்தார் வாக்கும் குலமகள் மருமகளே// பிறப்பிலில்லை மனிதப் பிறவியின் பயனும் இறப்பனில் அறிவர் இப்பிறவி பயனை // மிக்க நன்றி பாவை அண்ணா 🙏