உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி. அபிராமி கவிதாசன்.

திருமதி. அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்திம் சந்திப்பு வாரம்- 16.08.2022 184 தலைப்பு ! “தேடுகின்றோம் கண்பார்வை முன்னே” எங்கே தொலைத்தோம் எம்உறவுகளை -என்றே எண்ணி எண்ணி ஏங்கிதவிக்கும் நெஞ்சங்களே வினாகொண்டு அழைக்கின்றோம் விடைகள்மட்டும் கிடைக்கவில்லை விலைபோயினரா எம்உறவுகள் விலைமதிப்பற்ற நம்நாட்டிற்க்காக / இரண்டாயிரம் நாட்கள் ஆகியும் இதுவரையிலும் விடிவேதுமில்லை இரவுபகலாய் எண்ணங்களை இதயத்தில்சுமந்தபடி தேடுகின்றோம் / உலகநாடுகளின் ஓரத்தில் உலாவி வாழ்கின்றனரா உயிரயே அர்ப்பணித்து உறங்கினரா மீளாஉறக்கத்தில் / தேடும் எம்உறவுகளை தேடிதேடி அழைகின்றோம் தேற்றிடவோ உறவும்இன்றி தேய்பிறையாய் கரைகின்றோம் / நன்றி 🙏